இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிஷ்ரமா?? அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (24.07.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை – 24 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு….. 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் … Continue reading இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிஷ்ரமா?? அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (24.07.2020)